உதவி/தகவல்
பொதுவான தகவல்கள்
- இந்த சேவை முற்றிலும் இலவசம்.
- பொது, அரசியல், கதை, கட்டுரை, அறிவியல், விஞ்ஞானம், விளையாட்டு, வணிகம் போன்ற வற்றை பற்றி எழுதலாம்
- தளத்தில் விரும்பத்தகாத பதிவுகள் இடம்பெற்றால் எங்களுக்கு உடனே தெரிவிக்கவும்
- யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதுங்கள். உங்கள் எண்ணங்களை வெளியிடுங்கள். தமிழை வளர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள். அறியாததை அறிந்து கொள்ளுங்கள்.
- உங்களது கணக்குகள், வங்கிக்கணக்குளை இத்தளத்தில் வெளியிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். உலகம்.net அல்லது எங்களைச் சேர்ந்தவர்கள யாரும் அதனை கேட்கமாட்டார்கள்
வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகள்
தமிழில் எழுத…
உலகம்.net மன்றம்
உலகம்.net மன்றம் - உங்களது கேள்விகள் /ஆலோசனைகள்/ கோரிக்கைகள் /குறைபாடுகள்/உதவிகள் அனைத்தையும் அங்கு பறிமாறிக்கொள்ளலாம். இத்தளத்தில் எதேனும் பிழைகள் / குறைபாடுகள் இருந்தால் மன்றத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உடனடியாக அதனை சரி செய்துவிடுவோம்.





