Signup
  • 40 வலைப்பதிவுகள்

  • 172 பயனர்கள்

கூகிள் இன்டிக் கருவிப்பட்டை இனைக்கப்பட்டுள்ளது.

Posted by: உலகம்.net குழு | செப்டம்பர் 1, 2008 |
வணக்கம் நண்பரே!, உலகம்.net உங்களை அன்போடு வரவேற்கிறது. இணையத்தில் பயனர் கணக்கு ஒன்றினை உருவாக்கி, உங்களது எண்ணங்களை வெளியிடுங்கள்.

நீங்கள் இனிமேல் தமிழிலேயே எழுதலாம். எந்த ஒரு தனிப்பட்ட கருவியும் தேவையில்லை.
கூகிள் இன்டிக் கருவிப்பட்டை இந்த தளத்துடன் இனைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ பிள்ளையின் வேர்ட்பிரஸ் பிளக்கினை கொண்டு நீங்கள் சுலபமாக உலகம்.net’ல் பதிவினை எழுதலாம். உலகம்.net குழு, ஸ்ரீ பிள்ளைக்கு நன்றி தெரிவிக்கிறது.

தற்பொழுது இது HTML மோடில் மட்டும் தான் வேலை செய்கிறது. ‘visual’ மோடில் வேலை செய்ய வில்லை. இதனை நான் ஸ்ரீ பிள்ளையின் வலைப்பதிவில் பின்னூட்டமாக தெரிவித்திருக்கிறேன். நாங்களும் இன்றைய பொழுது அதனை சரிபார்க்க முயல்கிறோம்
உங்களுக்கு எதேனும் தெரிந்திருந்தால், எங்களுக்கு தெரிவிக்கவும்.

under: பொது
Tags: , ,

Leave a response -

நீங்கள் எத்தகையவராக இருக்க வேண்டும் புகுபதிந்து உள்ளீர்கள் பின்னுாட்டம் இட

Categories