Signup
  • 40 வலைப்பதிவுகள்

  • 172 பயனர்கள்

பதிவின் மேலாண்மை மற்றும் அமைப்புகள் தமிழிலேயே இருக்கும்

Posted by: உலகம்.net குழு | செப்டம்பர் 2, 2008 |
வணக்கம் நண்பரே!, உலகம்.net உங்களை அன்போடு வரவேற்கிறது. இணையத்தில் பயனர் கணக்கு ஒன்றினை உருவாக்கி, உங்களது எண்ணங்களை வெளியிடுங்கள்.

நண்பர்களே,
வேர்ட்பிரெஸ் தமிழாக்கம் குழுமத்தின் உதவியால் இத்ததளத்தின் அமைப்புகள் தமிழிலேயே இருக்கும். ஆனால், எல்லாமே தமிழ்ல இருக்காது. இங்கும் அங்கும் சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்கும். அதனை விரைவில் நாங்கள் மாற்றிவிடுகிறோம். வேர்ட்பிரெஸ் தமிழாக்கம் குழுமத்திற்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றியோடு மட்டுமில்லாமல், நாங்களும் எங்களது பாங்கினை அளிப்போம். இதன் குறித்து வாராவாரம், உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

under: பொது
Tags: , ,

Leave a response -

நீங்கள் எத்தகையவராக இருக்க வேண்டும் புகுபதிந்து உள்ளீர்கள் பின்னுாட்டம் இட

Categories