Signup
  • 629 வலைப்பதிவுகள்

  • 2990 பயனர்கள்

தமிழ் நாட்காட்டி – இன்று முதல்

Posted by: உலகம்.net குழு | டிசம்பர் 6, 2008 | 3 Comments |
8
Digg me

அன்பு வலைப்பதிவர்களே!

நாம் தினமும் நமது வீடுகளில் நாட்காட்டியை வைத்து கொள்வோம். ஒவ்வொரு நாளும் நாட்காட்டியை கிழித்து அந்த நாளுக்குரிய செய்திகளை நாம் தெரிந்துகொள்வோம். அப்படி பட்ட நாட்காட்டியினை உலகம்.net, விட்ஜெட் வழியாக இன்று முதல் வழங்க தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ் நாட்காட்டி
தமிழ் நாட்காட்டியினை எங்கு வேண்டுமானலும் பொருத்திக்கொள்ள இந்த விட்ஜெட் பயன்படும். கீழே உள்ள கோடினை நகலெடுத்து உங்களது வலை தளங்களில் உள்ள வார்புருவில் ஒட்டிக்கொள்ளலாம். இது என்ன தேதி, என்ன மாதம், என்ன கிழமை என்பதை காட்டும்.

<script language="javascript" src="http://api.ulagam.net/calendar.php?format=js"></script>

எதேனும் தவறுகள்/குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தமிழ் நாட்காட்டி விட்ஜெட் பற்றிய கேள்விகள்/பிரச்சனைகளை விவாதிக்க, சேவைகள் மன்றத்திற்கு செல்லவும்

under: பொது
Tags: , , ,

Responses -

அன்பு தமிழநெஞ்சத்தீர் வணக்கம்.
உங்களின் திமழ நாள்காட்டியினை என் இணையத்தில் ஒட்டக்கொள்ள விருப்பம்.ஆனால் தமிழ் நாள்காட்டி என்று தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளதே தவிர அது கிறித்துவ(மேற்கத்திய)நாள்காட்டியாக உள்ளது.
அதனால் திருவள்ளுவர் தமிழ் நாள்காட்டியாகவும் (காண்க-thamizham.net)மேற்கத்திய நாள்காட்டியும் இணைந்த்தாக உருவாக்கி
தர இயலுமா?.எனக்கு அதனை உருவாக்கும் மறை தெரியாததனால்
உங்கள் உதவியை நாடுகிறேன்.
தமிழின் மீளெடுப்பிற்காக கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன்.
ஆ.பெ.மணியரசன்
செருமனி

nalla muyarchi

மொழிக்கு வளம் சேர்க்கும் இதுபோன்ற முயற்சிகள் நிச்சயம் வெற்றிபெறும். எனது வாழ்த்துக்கள்…

Leave a response -

Your response:

Categories