உலகம்.net Forum » கேள்விகள்

கையெழுத்தில் திருக்குறள்

(2 posts)

குறிச்சொற்கள்:

  1. நான் சிமெயிலில் (GMail) என்னுடைய கையெழுத்துடன் திருக்குறளைச் சேர்க்க முயன்றேன். ஆயின் lab என்ற இணைப்பு இல்லை. எனவே திருக்குறளைச் சேர்க்க இயலவில்லை. அருள்கூர்ந்து விடை அளிக்கவும்.

    1 வருஷம் முன்னர் பதிக்கப்பட்டது #
  2. முத்து அவர்களே!
    ஜிமேயிலில் Lab வசதி இல்லையென்றால், நீங்கள் இதனை பெற இயலாது. அந்த வசதியையும் மற்றும் திருக்குறளை மின்னஞ்சல் கையெழுத்திட, இந்த சுட்டிற்கு செல்லவும் http://tinyurl.com/4cq2zn

    அதில் அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியும் உங்களால் திருக்குறளை சேர்க்க இயலவில்லை என்றால், திரும்பவும் இங்கே அனுகுங்கள்

    நன்றி

    1 வருஷம் முன்னர் பதிக்கப்பட்டது #

தலைப்பிற்கான RSS இடுகை.

பதில்

பதிவிடுவதற்குமுன் நீங்கள் புகுபதிகை செய்வது அவசியம்