உலகம்.நெட்» குறுஞ்சொற்கள் | Tags | உலகம்.net இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை | ulagam.net – Get a free tamil blogging service, Express your thoughts in tamil, start a tamil blog

தமிழ் சொல் விட்ஜெட் – இன்று முதல்
நண்பர்களே!

நாம் அனைவரும் தமிழை விட அதிகமாக ஆங்கிலத்தில் படிக்கின்றோம். ஒவ்வொரு ஆங்கில வார்த்தையையும் தமிழில் மொழி பெயர்த்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்கிறோம். ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் எதுவென்று நாம் அறிவது இல்லை. வலைப்பதிவர்கள் கூட சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதி விடுகின்றனர். அது அப்படியே நடைமுறைக்கு வந்து விடுகிறது. இதனால் தூய தமிழை மறந்து விடுகிறோம். அதனை தவிர்க்க ஒரு புதிய முயற்சியாக ஒரு விட்ஜெட்டை செய்து நிருவியுள்ளோம்.

தமிழ் சொல் விட்ஜெட் என்பது தான் அது. இதனை நிங்கள் உங்களது வலைத்தளத்தில் பொருத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறை உங்களது பக்கம் கீழ் இறக்கும்போது, இது புதிய ஆங்கில சொல்லையும், அதற்கு இணையான தமிழ் சொல்லையும் காட்டும். இதன் மூலம் நீங்களும் உங்களது வாசகர்களும் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் சொற்களை கற்கலாம்.

இந்த முயற்சிக்காக ஆங்கிலம்-தமிழ் சொற்களை கொடுத்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

1. அக்னி சிறகு – கணினி குழுமம்

2. ரவி சங்கர்

3. பெர்மி சாப்ட்

எங்களிடம் உள்ள சொற்பட்டியலின் எண்ணிக்கை 464 மட்டுமே. நீங்கள் உங்களிடம் உள்ள ஆங்கிலம்-தமிழ் அகராதியை வைத்திருந்தால் அதனை பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் சொல் விட்ஜெட்டை உங்களது வலைப்பதிவில் பொருத்திக்கொள்ள கீழே உள்ள கோடுகளை நகலெடுத்து வார்ப்புருவில் பொருத்திக்கொள்ளுங்கள்.

எதேனும் தவறுகள்/குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தமிழ் நாட்காட்டி விட்ஜெட் பற்றிய கேள்விகள்/பிரச்சனைகளை விவாதிக்க, சேவைகள் மன்றத்திற்கு செல்லவும்

தமிழ் அகராதி முயற்சி – வார்த்தைகளை சேர்த்திடுக
ஆங்கிலம், கன்னடம், பிரென்ச், ஹிந்தி, தெலுங்கு, மளையாளம் போன்ற மொழிகளில் இருக்கும் வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை சேர்த்திடுங்கள். இதனால் நாம் நன்கு பயன் அடையலாம். பிறமொழி சொல்லையும் நாம் கற்கலாம். பிறமொழி சொல்லுக்கு இணையான தமிழ் வார்த்தையையும் கற்றுக்கொள்ளலாம்.

கீழ் கண்ட தொடுப்புக்கு சென்று வார்த்தைளை சேர்த்திடுங்கள்.

http://spreadsheets.google.com/viewform?key=pt1CS7NXZ7FX94F7C9xagRA

வார்த்தைகள் ஆயிர கணக்கில் சேர்ந்த பின்னர், வார்த்தைகளின் பட்டிலை வெளியிடுகிறோம். இதனால் அனைவரும் பயனடைவீர்.

தாங்கள் ஏற்கனவே ஆங்கிலம் – தமிழ் அகராதி வைத்திருந்தால்,  அதனை தந்து இந்த திட்டத்திற்கு உதவுங்கள். இதன் மூலம் கிடைக்கும் சொற்பட்டியல் தமிழ் சொல் திருத்தி திட்டத்தில் இடம் பெரும்.

- உலகம்.net

Project தமிழ் – உலகம்.netன் கட்டற்ற மென்பொருள் பங்களிப்பு
Project தமிழ் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் விட்ஜெட்கள், தமிழ் மென்பொருள்கள், மொழியாக்கங்கள் போன்றவற்றை வெளியிட விரும்புகிறோம். உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

வெளியிடப்பட்ட திட்டங்கள்

விட்ஜெட்கள்

நாட்காட்டி

பழமொழி

திருக்குறள் மின்னஞ்சல் கையெழுத்து

திருக்குறள்

உங்களுடைய திட்டங்கள் இதில் ஒருங்கிணைக்க

admin AT ulagam DOT net என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

நீங்கள் எவ்வாறு பங்களிப்பது

PHP கோடுகளை இறக்கி உங்களது கணினியில் நிறுவி பயன்படுத்திப்பாருங்கள். அதில் உள்ள வழுக்களை தெரிவியுங்கள்.

நீங்கள் அதனை மாற்றி இன்னும் பல சிறப்புகள் செய்ய விரும்பினால், கோடின் patch எடுத்து அனுப்புங்கள்.

இதனால் என்ன லாபம் எனக்கு

இதுவும் ஒரு தமிழ் தொண்டுதான்

உங்களது பெயர் அந்தந்த திட்டத்தின் பங்களிப்பாளர்களின் பட்யலில் இடம்பெரும்.

திட்டத்தின் தொடுப்பு

http://code.google.com/p/tamil/

இது பற்றிய உங்களின் கருத்துக்களை அனுப்புங்கள்.

தமிழ் நாட்காட்டி – இன்று முதல்
அன்பு வலைப்பதிவர்களே!

நாம் தினமும் நமது வீடுகளில் நாட்காட்டியை வைத்து கொள்வோம். ஒவ்வொரு நாளும் நாட்காட்டியை கிழித்து அந்த நாளுக்குரிய செய்திகளை நாம் தெரிந்துகொள்வோம். அப்படி பட்ட நாட்காட்டியினை உலகம்.net, விட்ஜெட் வழியாக இன்று முதல் வழங்க தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ் நாட்காட்டியினை எங்கு வேண்டுமானலும் பொருத்திக்கொள்ள இந்த விட்ஜெட் பயன்படும். கீழே உள்ள கோடினை நகலெடுத்து உங்களது வலை தளங்களில் உள்ள வார்புருவில் ஒட்டிக்கொள்ளலாம். இது என்ன தேதி, என்ன மாதம், என்ன கிழமை என்பதை காட்டும்.

எதேனும் தவறுகள்/குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தமிழ் நாட்காட்டி விட்ஜெட் பற்றிய கேள்விகள்/பிரச்சனைகளை விவாதிக்க, சேவைகள் மன்றத்திற்கு செல்லவும்

தமிழ் மற்றும் தமிழர்களை நம்பி இணையத்தில் எதாவது செய்ய இயலுமா?
உலகம்.net ஆரம்பித்து நெடுநாட்கள் ஆயிற்று. ஆனால் அதனை பயன்படுத்துவோர் மிக மிக குறைவு. இன்னும் சொல்ல போனால், யாரும் பயன்படுத்துவது கிடையாது. தமிழில் எதாவது ஒரு சேவைகயை இணையத்தில் செய்ய வேண்டும் என்று என்னி உலகம்.netஐ நிறுவினேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

மனம் விட்டு கேட்கிறேன். உலகம்.net இடமிருந்து என்ன மாதிரி இணைய தமிழ் சேவையை எதிரிபார்க்கிறீர்கள்?  எப்படி இருந்தால் உலகம்.net சேவைகளை பயன்படுத்துவீர்? யோசனை கூறுங்கள். தமிழ் சார்ந்த இணைய சேவைகளை ஆதரிப்பீர். என்னை போன்றோர்களை ஊக்க படுத்துங்கள். உலகம்.net சேவைகள், இணையத்தில் ஒரு தமிழ் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று ஆசைபடுவது தவறா?  இல்லை, மற்றவர்கள் போல் நடிகர், நடிகையின் படங்கள் காண்பித்தல், புதிய திரைப்படத்தின் விழிகள் காட்டுவது, இலவசமாக இடம் தருவது என்று பல பல சமுக சேவைகள் தான் இணையத்தில் தமிழர்கள் விரும்புகிறார்களா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் மிகுந்த மன வருத்தத்துடன் இந்த பதிவினை எழுதுகிறேன். யார் மனதையும் புண்படுத்ததும்  நோக்கத்துடன் எழுதவில்லை. பணம் கொடுத்தால் தான் உலகம்.netஐ பயன்படுத்துவீர்களா? அந்த அளவுக்கு என்னிடம் பணம் கிடையாது. இணையத்தில் செல்வாக்கு உள்ளவர்கள் எது செய்தாலும் அவற்றை வரவேற்கப்படுகின்றன. என்னை போல் இருப்பவர்களை வரவேற்பார்களா?

பதில் சொல்லுங்கள்!

- உலகம்.net

தமிழ் வலைப்பதிவுச் சேவை எவ்வாறு இருத்தல் வேண்டும்?
உலகம்.net தொடங்கி நாட்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் எதிர்பார்த்த படி அனேக வரவேற்பு ஏதும் இல்லை. தமிழ் வலைப்பதிவுகளில் உலகம்.net  ஒரு முன்னொடியாக திகழவேண்டும் என்று ஆசையில் துவங்கினோம். தற்பொழுது 160 பயனர்கள், மற்றும் 40 வலைப்பதிவுகள் உள்ளன. ஆனாலும், பதிவுகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

நாங்களும் என்னெனமோ வசதிகள் எல்லாம் செய்து பார்த்து விட்டோம். நேரம் செல்வு ஆனது தான் மிச்சம். தமிழ் வலைப்பதிவர்கள் மத்தியில் ஒன்றும் எடுபடவில்லை. ஆகையால், உங்களையை கேட்கின்றோம். ஒரு தமிழ் வலைப்பதிவுச் சேவை எவ்வாறு இருத்தல் வேண்டும்? என்ன வசதிகள் வேண்டும்? எப்படியெல்லாம் இருந்தால் நிங்கள் உலகம்.netஐ பயன்படுத்துவீர்கள்?

உங்களது கருத்துக்களை பின்னூட்டமளியுங்கள். நீங்கள் கூறும் அனைத்தும் நிறுவ ஆசைப்படுகிறோம்.

நன்றி

உலகம்.net

தமிழ் சொல் திருத்தி – பயர்பாக்ஸ் நீட்சி
பயர்பாக்ஸ் வலையுலாவியின் நீட்சி வழியாக இந்த “தமிழ் சொல் திருத்தி” உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் அகராதி ஒப்பன் ஆப்பிஸ் விக்கியிலிருந்து எடுக்கப்பட்டது. இது இப்பொழுது குறைந்த தமிழ் வார்த்தைகளைக்கொண்டுள்ளது. ஆதலால், தற்பொழுது இது பீட்டவில் உள்ளது.

விரைவில் முழுமையான தமிழ் எழுத்து பிழை நீக்கியை வெளியிடுகின்றோம். இதில் உள்ள குறைகளையும் நிறைகளையும் எங்களுக்கும் அனுப்புங்கள். நீட்சியின் கருத்தாடல் மன்றத்தில் பங்கேற்று உங்களது கேள்விகளையும் பதில்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

எப்படி பொருத்துவது?

* இந்த தொடுப்பில் சென்று, நீட்சியை இறக்கவும்.

* பதிவிறக்கிய கோப்பை இழுத்து பயர்பாக்சின் மேல் விடுங்கள். அல்லது Firefox உலாவி file – > open file சென்றும் பதிவிறக்கிய நீட்சியைத் தெரிவு செய்யலாம்

* மற்ற பயர்பாக்ஸின் நீட்சி நிறுவுதலை போல இதுவும் நிறுவப்படும்

தமிழா! சொல்திருத்தி திட்டம்

கட்டற்ற மென்பொருள் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் சொற்திருத்திகளில் பயன்படுத்துவதற்கான சொற்பட்டியலை உருவாக்குவதில் தமிழா குழு ஈடுபட்டுள்ளது.

தமிழா குழுவினர்

* முகுந்தராஜ் (mugu...@thamizha.com)

* இளஞ்செழியன் (e...@thamizha.com)

* ராதாகிருஷ்ணன் (nrad...@yahoo.com)

* விஜய் (vija...@hotmail.com)

நீட்சியை உருவாக்கியவர்கள்

* ரவிசங்கர் (ravi...@gmail.com)

* பாலச்சந்தர் முருகானந்தம் (mbch...@gmail.com)

இன்னும் நிறைய தமிழ் ஆர்வலர்கள், நண்பர்கள் தமிழ் சொல் திருத்தியை உருவாக்க பங்களித்துள்ளார்கள்.

உதவி/துணை

உங்களுடைய பிரச்சனைகள், குற்றசாட்டுகள், குறைபாடுகள், அம்சங்கள், கேள்விகள் போன்ற வற்றை நீட்சியின் கருத்தாடல் மன்றத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்

தொடுப்புகள்

கீழிறக்க http://code.google.com/p/tamilspellchecker/

கருத்தாடல் மன்றம் http://ulagam.net/forum/forum.php?id=5

உங்களிடம் தமிழ்சொற்பட்டியல் இருந்தால் இத்திட்டத்திற்கு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தமிழ் வலைப்பதிவர் கவிதை
அன்புடனும் பண்புடனும்

பழகும் தமிழ் நண்பர்களும்,

இங்ஙனமும் எங்ஙனமும்

வீசும் தமிழ் மணமும்,

வலையிலிருக்கும் நறுமணங்களை

சேர்க்கும் தேன்கூடும்,

பதிவுகளை திரட்டி

தொகுக்கும் திரட்டியும்,

மின்தமிழாய் முத்தமிழாய்

தமிழ் இணையத்தில் இணைந்து

பாரெங்கும் தமிழை வளர்ப்போம்!

இந்தக் கவிதையை தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு அற்பணிக்கிறோம்.

தமிழாக்கம் செய்யலாம், வாருங்கள்!
வேர்ட்பிரேஸ் எனப்படும் இணைய பதிவு மென்பொருள் அனைத்து மொழிகளிலும் (தமிழிலும் கூட) வெளியாகியுள்ளது. அது ஒரு கட்டற்ற மென்பொருளாகும். யார் வேண்டுமானலும் அதனை தன் வசப்படுத்திக்கொள்ளலாம். GPL எனப்படும் உரிமம் கீழ் அதன் காப்புரிமை உள்ளது.

வேர்ட்பிரேஸ் மொழி பெயர்ப்பு செய்வதால் வரும் நண்மைகள்:

வேர்ட்பிரேஸின் மேலாண்மைகள் மற்றும் அமைப்புகள் தமிழிலேயே இருக்கும்

ஆங்கில வார்த்தைகளுக்கு நிகராக இருக்கும் தமிழ் வார்த்தைகளை அறிந்து கொள்ளலாம்

தமிழில் நீங்கள் அறிந்திராத, புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ளலாம்.

தமிழ் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு உங்களது பங்கினை அளிக்கலாம்

உங்களது வலைப்பதிவு வேர்ட்பிரேஸில் நிருவியிருந்தால் இது உங்களக்கு பயன்படும்

இதனால் உலகம்.netக்கு என்ன பயன்/லாபம்?

உலகம்.net என்ற எங்களுது தளம் வேர்ட்பிரேஸ் மென்பொருளை வைத்துக்கொண்டு இயங்குகிறது. ஆகையால், இத்தளத்தில் பதிவுகளை வைத்திருப்போர் அனைவருமே, அவரவருடைய அமைப்புகளை தமிழில் காணலாம். இது ஆங்கிலம் தெரிந்திராதவர்களுக்கு பயன்படும்.

எப்படி பங்களிப்பது?

http://translate.wordpress.com எனப்படும் தொடுப்பில் உங்களது பயனர் கணக்கினை உருவாக்கி, மொழி பெயர்ப்பை துவங்கலாம். ஏற்கனவே வேர்ட்பிரேஸ்.காம் பயனர் கண்க்கு வைத்திருபோர், நேரடியாக மொழி பெயர்ப்பை துவங்கலாம்

மொழி பெயர்ப்பின் நிலைமையை எங்கு கண்டறிவது?

வேர்ட்பிரேஸ் தமிழாக்கம் என்ற கூகிள் குழுமம் உள்ளது. அதில் சேர்ந்து மொழி பெயர்ப்பின் நிலைமையை அறிந்து கொள்ளலாம். மேலும் அங்குள்ளவர்கள் உங்களுக்கு துணை புரிவார்கள்.

எதனை வைத்து மொழி பெயர்ப்பது?

கீழ் வரும் தளங்களை பயன்படுத்தவும்

தமிழ் விக்சனரி

தொழில்நுட்பம்

டி சி வார்த்தைகள்

வாருங்கள்! வந்து மொழி பெயர்த்து தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொள்ளுங்கள்